In French grammar, subject pronouns (pronoms sujets) replace the subject of a sentence and indicate who or what is performing the action. Here are the French subject pronouns:
1. Je – “I” (1st person singular)
Example: Je parle. (“I speak.”)
2. Tu – “You” (informal, 2nd person singular)
Example: Tu écoutes. (“You listen.”)
3. Il / Elle / On – “He / She / One” (3rd person singular)
• Il – for a masculine subject or “it” for masculine objects
Example: Il mange. (“He eats.”)
• Elle – for a feminine subject or “it” for feminine objects
Example: Elle dort. (“She sleeps.”)
• On – often means “we” in casual speech or expresses general statements (“one” or “people”)
Example: On va au cinéma. (“We/People go to the cinema.”)
4. Nous – “We” (1st person plural)
Example: Nous travaillons. (“We work.”)
5. Vous – “You” (formal singular or plural)
• Used for formal situations when addressing one person or addressing a group
Example: Vous lisez. (“You read.”)
6. Ils / Elles – “They” (3rd person plural)
• Ils – for a group that includes at least one masculine subject or an all-male group
Example: Ils jouent. (“They play.”)
• Elles – for an all-female group
Example: Elles chantent. (“They sing.”)
These pronouns are essential for conjugating verbs according to the subject and help clarify the subject’s number and gender in a sentence.
——————————————————————
Subject Pronouns : பொருள் பிரதிபெயர்கள்
——————————————————————
ஃபிரெஞ்சு இலக்கணத்தில், பொருள் பிரதிபெயர்கள் (Subject Pronouns)
ஒரு வாக்கியத்தின் “ஒருச் செயலை செய்யும் பெயர்ச் சொல்லை” மாற்றி,
“பொதுப் பெயர்ச் சொல்லை” பிரதிபெயர்களாக பயன்படுத்துவதாகும்.
பிரெஞ்சு பொருள் பிரதிபெயர்கள்:
——————————————————————
1. Je /ட்ஜே/
“நான்” (1வது நபர் ஒருமை)
Je parle /ட்ஜே பார்ல்/
(“நான் பேசுகிறேன்.”)
——————————————————————
2. Tu /து/
“நீ” (முறைசாரா, 2வது நபர் ஒருமை)
Tu écoutes /து எக்கூத்/
(“நீ கேளு.”)
——————————————————————
3. Il / Elle / On : /இல்/ /எல்/ /ஆன்/
“அவன் / அவள் / ஒருவன், ஒருவள்” (3வது நபர் ஒருமை)
• Il /இல்/
(3வது நபர் ஒருமை) ஆண்பால் பொருள்
il mange /இல் மான்ஞ்ச்/
(“அவன் சாப்பிடுகிறான், அவர் சாப்பிடுகிறார்.”)
• elle /எல்/
(3வது நபர் ஒருமை) பெண்பால் பொருள்
Elle dort /எல் தார்/
(“அவள் தூங்குகிறாள்.”)
• on /ஆன்/
பெரும்பாலும் சாதாரண பேச்சில் “நாங்கள்” அல்லது
பொதுவான அறிக்கைகளை வெளிப்படுத்துகிறது (“ஒருவர் / மக்கள்”)
On va au cinéma. /ஆன்-வா-ஓ-சினீமா/
(“நாங்கள்/மக்கள் சினிமாவுக்குச் செல்கிறோம்/செல்கிறார்கள்.”)
——————————————————————
4. Nous /நூ/
“நாங்கள்” (1வது நபர் பன்மை)
Nous travaillons /நூ த்ராவாயோன்/
(“நாங்கள் வேலை செய்கிறோம்.”)
——————————————————————
5. Vous /வூ/
“நீங்கள்” (முறையான ஒருமை அல்லது பன்மை)
• ஒரு மரியாதைக்குரிய நபரிடம் பேசும் போது
அல்லது ஒரு குழுவில் உரையாடும் போது இச்சொல் பயன்படுத்தப்படுகிறது
Vous lisez /வூ லிசே/
(“நீங்கள் படிக்கிறீர்கள்.”)
——————————————————————
6. Ils / Elles : /இல்/ /எல்/
“அவர்கள்” (3வது நபர் பன்மை)
• Ils – குறைந்தபட்சம் ஒரு ஆண்பால் பொருள் அல்லது
சில ஆண்பால்கள் உள்ளடக்கிய மொத்தக் குழுவிற்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
Ils jouent /இல் ஜூ/
(“அவர்கள் விளையாடுகிறார்கள்.”)
• Elles – முழு பெண் குழுவிற்குவிற்கான பிரதிப் பெயர்
Elles chantent /எல் shஆன்ட்/
(“அவர்கள் பாடுகிறார்கள்.”)
——————————————————————